"இம்ரான் கானின் செயல்கள் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்" - பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சன உல்லா

0 1455

இம்ரான் கானின் நடவடிக்கைகள் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் அல்லது தங்களது உயிருக்கும் சேர்த்து ஆபத்தை விளைவிக்கலாம் என பாகிஸ்தான்  உள்துறை அமைச்சர் ரானா சன உல்லா கூறியுள்ளார்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-பும், அமைச்சர் ரானா சன உல்லா-வும், ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையின் உயரதிகாரி ஒருவருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இம்ரான் கான் கூறிவருகிறார். பாகிஸ்தானில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ. மீது  இம்ரான் கான் நேரடியாக குற்றம் சுமத்திவருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments